Shanmugan Murugavel / 2025 மார்ச் 13 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்புப் பருவகாலத்தைத் தாண்டி இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலில் தொடருவேனா எனத் தெரியாதென அக்கழகத்தின் அணித்தலைவர் வேர்ஜில் வான் டிஜிக் தெரிவித்துள்ளார்.
மொஹமட் சாலா, ட்ரென்ட் அலெக்ஸான்டர்-அர்னோல்ட் மற்றும் 33 வயதான வான் டிஜிக்குடனான லிவர்பூலின் ஒப்பந்தங்களானவை நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
லிவர்பூலுக்கும் பின்களவீரரான வான் டிஜிக்குக்குமான பேச்சுவார்த்தைகள் தொடருகின்ற நிலையில், கழகத்தில் தொடர விரும்புவதாக வான் டிஜிக் வெளிக்காட்டியிருந்தார்.
20 minute ago
1 hours ago
3 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago
06 Feb 2026