Mayu / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸின் முன்களவீரரான பெடெரிக்கோ சியெஸ்காவை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் அவதானிப்பதாகக் கூறப்படுகிறது.
காயம் காரணமாக தொடர்ந்து போட்டிகளில் விளையாடத் தடுமாறும் 26 வயதான சியெஸ்கா இம்மாதம் தொடக்கம் தொடர்ந்து போட்டிகளில் விளையாட எதிர்பார்த்துள்ளார்.

45 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago