Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நியூகாசில் யுனைட்டெட் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் நடப்புச் சம்பியன்கள் லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இப்போட்டியின் முடிவில் 33 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது. இரண்டாமிடத்தில் 30 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது. எனினும், லிவர்பூலை விட யுனைட்டெட் ஒரு போட்டி குறைவாகவே விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago