Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 31 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஏற்பட்ட முழங்கால் காயமொன்று காரணமாக இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச் விளையாடுவது சந்தேகத்துக்கிடமானதாகக் காணப்படுகிறது.
நேற்றைய பயிற்சியின்போது லீச் பந்துவீசியிருக்கவில்லை.
இந்நிலையில் லீச் விளையாடமல் விட்டால் புதுமுக சுழற்பந்துவீச்சாளர் ஷொஃய்ப் பஷிர் அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago