Shanmugan Murugavel / 2017 ஜனவரி 03 , மு.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது காயத்திலிருந்து திரும்பியுள்ள, 17 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், வெற்றியுடன் தனது மீள்வருகையை ஆரம்பித்துள்ளார்.
தற்போதைய, உலகின் 16ஆம் நிலை வீரரான 35 வயதான பெடரர், 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரித்தானியாவின் டான் இவான்ஸைத் தோற்கடிக்க, ஹொப்மன் கிண்ணத்தில், 3-0 என்ற ரீதியில் பெரிய பிரித்தானியாவை சுவிற்ஸர்லாந்து தோற்கடித்தது.
உலகின் 43ஆம் நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச், 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 76ஆம் நிலை வீராங்கனையான ஹீதர் வற்சனைத் தோற்கடித்திருந்தார்.
பெடரரும் பென்சிச்சும் இணைந்து, 4-0, 4-1 என்ற செட் கணக்கில் இவான்ஸையும் வற்சனையும் தோற்கடித்திருந்தனர்.
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago