Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மார்ச் 18 , மு.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய லெஜன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.
றைபூரில், நேற்றிரவு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் லெஜன்ஸுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே, இறுதிப் போட்டிக்கு இந்திய லெஜன்ஸ் தகுதிபெற்றுள்ளனர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா: 218/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சச்சின் டெண்டுல்கர் 65 (42), யுவ்ராஜ் சிங் ஆ.இ 49 (20), யூசுப் பதான் ஆ.இ 37 (20), விரேந்தர் ஷெவாக் 35 (17), மொஹமட் கைஃப் 27 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: டினோ பெஸ்ட் 2/25 [4])
மேற்கிந்தியத் தீவுகள்: 206/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுவைன் ஸ்மித் 63 (36), நர்சிங்க் டியோனரைன் 59 (44), பிரயன் லாரா 46 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரக்யான் ஒஷா 1/24 [3])
போட்டியின் நாயகன்: சச்சின் டெண்டுல்கர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago