Editorial / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்பு பிரெஞ்சு லீக் 1 சம்பியன்கள் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கும் கடந்த பருவகால பிரெஞ்சு லீக் 1 தொடரின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த மொனாக்கோவுக்குமிடையிலான பிரெஞ்சு சுப்பர் கிண்ணப் போட்டியில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது.
சீனாவில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் மொனாக்கோவை பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா இரண்டு கோல்களையும் கிறிஸ்டோபர் என்குங்கு, டிமோதி வெயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago