Editorial / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸார்பைஜான் கிரான்ட் பிறிக்ஸில், மெர்சிடீஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் வெற்றிபெற்றுக் கொண்டார்.
நேற்று இடம்பெற்ற பந்தயத்தில், பெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், போர்ஸ் இந்தியா அணியின் மெக்ஸிக்க ஓட்டுநரஆன சேர்ஜியோ பெரேஸ் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அந்தவகையில், இப்பந்தயத்தின் முடிவில் இவ்வாண்டுக்கான போர்மியிலா வண் சம்பியன்ஷிப்பில், 70 புள்ளிகளுடன் லூயிஸ் ஹமில்டன் முதலிடத்தில் உள்ளதுடன், அவரை விட நான்கு புள்ளிகள் குறைவாக 66 புள்ளிகளுடன் பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் இரண்டாமிடத்தில் உள்ளதோடு, 48 புள்ளிகளோடு மூன்றாமிடத்தில் கிமி றைக்கோனன் உள்ளார்.
28 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
4 hours ago
4 hours ago