Shanmugan Murugavel / 2022 மார்ச் 09 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராவல்பின்டியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 476/4 (துடுப்பாட்டம்: அஸார் அலி 185, இமாம்-உல்-ஹக் 157, அப்துல்லாஹ் ஷஃபிக் 44, பாபர் அஸாம் 36, மொஹமட் றிஸ்வான் ஆ.இ 29 ஓட்டங்கள். பந்துவீச்சு: மர்னுஸ் லபுஷைன் 1/53, பற் கமின்ஸ் 1/62, நேதன் லயோன் 1/161)
அவுஸ்திரேலியா: 459/10 (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 97, மர்னுஸ் லபுஷைன் 90, ஸ்டீவ் ஸ்மித் 78, டேவிட் வோர்னர் 68, கமரொன் கிறீன் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: நெளமன் அலி 6/107, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/88, நசீம் ஷா 1/89, சஜிட் கான் 1/122)
பாகிஸ்தான்: 252/0 (துடுப்பாட்டம்: அப்துல்லாஹ் ஷஃபிக் ஆ.இ 136, இமாம்-உல்-ஹக் ஆ.இ 111 ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: இமாம்-உல்-ஹக்
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026