Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2022 மார்ச் 13 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அன்டிகுவாவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து இன்று அதிகாலை முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 311/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயார்ஸ்டோ 140, பென் ஃபோக்ஸ் 42, பென் ஸ்டோக்ஸ் 36, கிறிஸ் வோக்ஸ் 28 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேடன் சியல்ஸ் 4/79, ஜேஸன் ஹோல்டர் 2/24, அல்ஸாரி ஜோசப் 2/70, கேமார் றோச் 2/86)
மே. தீவுகள்: 375/10 (துடுப்பாட்டம்: என்குறுமாஹ் பொன்னர் 123, கிறேய்க் பிறத்வெய்ட் 55, ஜேஸன் ஹோல்டர் 45, ஜோன் கம்பெல் 35, ஜோஷுவா டா சில்வா 32, வீராசாமி பெருமாள் ஆ.இ 26 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 2/42, ஜேக் லீச் 2/79, கிரேய்க் ஒவெர்ட்டன் 2/85, டான் லோரன்ஸ் 1/0, மார்க் வூட் 1/45, கிறிஸ் வோக்ஸ் 1/88)
இங்கிலாந்து: 349/6 (துடுப்பாட்டம்: ஸக் குறொலி 121, ஜோ றூட் 109, டான் லோரன்ஸ் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்ஸாரி ஜோசப் 3/78, கேமார் றோச் 2/53, ஜேஸன் ஹோல்டர் 1/56)
மே. தீவுகள்: 147/4 (துடுப்பாட்டம்: என்குறுமாஹ் பொன்னர் ஆ.இ 38, ஜேஸன் ஹோல்டர் ஆ.இ 37, கிறேய்க் பிறத்வெய்ட் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 3/57, பென் ஸ்டோக்ஸ் 1/24)
போட்டியின் நாயகன்: என்குறுமஹ் பொன்னர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .