Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் நேற்று முன்தினம் ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெற்றியை நோக்கி நியூசிலாந்து நகருகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
நியூசிலாந்து; 519/7 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 251, டொம் லேதம் 86, கைல் ஜேமிஸன் ஆ.இ 51, றொஸ் டெய்லர் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 3/89, கேமார் றோச் 3/114, அல்ஸாரி ஜோசப் 1/99)
மேற்கிந்தியத் தீவுகள்: 138/10 (பந்துவீச்சு: டிம் செளதி 4/35, கைல் ஜேமிஸன் 2/25, நீல் வக்னர் 2/33, ட்ரெண்ட் போல்ட் 1/30)
பொலோ ஒன்: மேற்கிந்தியத் தீவுகள்: 196/6 (துடுப்பாட்டம்: ஜெர்மைன் பிளக்வூட் ஆ.இ 80, அல்ஸாரி ஜோசப் ஆ.இ 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 2/62, டரைல் மிற்செல் 1/7, கைல் ஜேமிஸன் 1/33, ட்ரெண்ட் போல்ட் 1/47, டிம் செளதி 1/40)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago