2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

வெளியேறிய சிட்டிபாஸ்

Mithuna   / 2024 ஜனவரி 22 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் ஏழாம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் டெய்லர் பிறிட்ஸை எதிர்கொண்ட கிரேக்கத்தின் சிட்டிபாஸ், 6-7 (3-7), 7-5, 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X