Shanmugan Murugavel / 2025 ஜனவரி 21 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான கொக்கோ கெளஃப் வெளியேற்றப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் பெளலா படோஸாவிடம் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று தொடரிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் கெளஃப் வெளியேறினார்.
41 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago