2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

வெளியேற்றப்பட்ட மொராக்கோ

Mithuna   / 2024 ஜனவரி 31 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரிலிருந்து மொராக்கோ வெளியேற்றப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து மொராக்கோ வெளியேற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X