2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வெளியேற்றப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 01 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து ராஜஸ்தான் றோயல்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதிபெறாமல் தொடரிலிருந்து ராஜஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்

கொல்கத்தா: 191/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஒய்ன் மோர்கன் ஆ.இ 68 (35), அன்ட்ரே ரஸல் 25 (11), ஷுப்மன் கில் 36 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 1/19 [4], ராகுல் டெவாட்டியா 3/25 [4])

ராஜஸ்தான்: 131/9 (20 ஓவ. ) (பந்துவீச்சு: பற் கமின்ஸ் 4/34 [4], ஷிவம் மவி 2/15 [4], வருண் சக்கரவர்த்தி 2/20 [4], கம்லேஷ் நாகர்கோட்டி 1/24 [4])

போட்டியின் நாயகன்: பற் கமின்ஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .