Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 11 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான வொல்வ்ஸ்பேர்க்குக்காக இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்னாள் மத்தியகளவீரரான கிறிஸ்டியன் எரிக்சன் இணைந்துள்ளார்.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை செல்லும் ஒப்பந்தமொன்றிலேயே வொல்வ்ஸ்பேர்க்கில் 33 வயதான எரிக்சன் இணைந்துள்ளார்.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026