Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 10 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரின் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ஆரம்ப குழு பி போட்டியில் ஹொங் கொங்கை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 188/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: செடிகுல்லாஹ் அடல் ஆ.இ 73 (52), அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் 53 (21), மொஹமட் நபி 33 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: கின்ஷிட் ஷா 2/24 [3], எஹஸன் கான் 1/28 [4])
ஹொங் கொங்: 94/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் ஹயாட் 39 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்படின் நைப் 2/8 [3], பஸல்ஹக் பரூக்கி 2/16 [3], அஸ்மதுலாஹ் ஓமஎஸாய் 1/4 [2], நூர் அஹ்மட் 1/16 [4], ரஷீட் கான் 1/24 [4], ஏ.எம். கஸன்ஃபார் 0/4 [2])
போட்டியின் நாயகன்: அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய்
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026