Kogilavani / 2012 ஜூலை 12 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த 6 மாத காலத்துக்குள் சட்டவிரோதமான முறையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த 39 வர்த்தகர்கள்மீது; வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 1 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தண்டப்பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி வீ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
55 minute ago
1 hours ago