2026 மே 04, திங்கட்கிழமை

வீதி அபிவிருத்திக்காக 575 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச். அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 575 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக 5 வீதிகளும் ஒரு வடிகானும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏறாவூர்  புன்னைக்குடா வீதியும் இந் நிதியைக் கொண்டு அபிவிருத்தி செய்யப்பட்வுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு தலைமைப் பொறியியலாளர் ஏ.சி. நிசார்தீன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .