2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

Super User   / 2012 மே 22 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)


வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவின் பாவற்கொடிச்சேனை, காந்திநகர் கிராம சேவகர் பிரிவில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

யானைகளின் தொல்லையினால் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். யானைகளுக்கு பயந்து இரவில் பல குடும்பங்கள் கூடி இராப்பொழுதை கழிப்பதாக தெரிவிக்கும் மக்கள் இதனால் பிள்ளைகளின் இரவு நேர கற்றல் செயற்பாட முற்றாக பாதிக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .