2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 5 கோடி பெறுமதியான பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகள்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக சுமார் 5 கோடி ரூபாய் செலவிலான பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைகள் இலசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மட்டக்னளப்பு போதனா வைத்தியசாலை சத்திதரசிகிச்சை நிபுணர் பீதாம்பரம் ஜீபராவின் அழைப்பின்பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு சத்திரசிகிச்சை நிபுணர்களால் இச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம.முருகானந்தம் தெரிவித்தார்.

இதன்போது, 45 பேருக்கு பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .