2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான், சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது.இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24மணித்தியாலத்தில்  68.2 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய அதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .