2025 மே 01, வியாழக்கிழமை

விபத்தில் 8 வயது மாணவி பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்,வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு,வெல்லாவெலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் மாணவியான பயிந்தினி (வயது 8) பலியாகியுள்ளார்.

பாடசாலைவிட்டு வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்த போதே டிப்பர் ரக லொறியொன்று மாணவியை மோதியுள்ளது. சம்பவத்தில் பலியான மாணவியின் சடலம் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .