Kanagaraj / 2013 மார்ச் 03 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சுக்ரிaj Sunday, 03 March 2013 06:09 AM
வாக்கு வேட்டைக்கு, பிரியாணி அரசுளுக்கு இந்த கறுப்புப்பட்டி தேவை. இவர் தான் ஹலாலா அற்ற உணவை புறகணிக்க சொன்ன மேதாவி. அப்போ மற்ற மக்களும் தாங்கள் விருப்பதை தெரிவு செய்யவேண்டும். அப்படி வெளிகிட்ட வண்டிய கட்டவேண்டியது தான். இப்போது அடுத்த பிரச்சனையை துண்டி, மக்களை சூடாக்கி அரசியல் செய்கிறார் இந்த கருப்பு பட்டி. முடிந்த களுத்தி சிகப்பு துண்டு மாதிரி போட்டுகொண்டு அதே போல நெற்றி பகுதிலும் ஒரு துண்டை கட்டிக்கொண்டு போனால் நல்ல இருக்கும்.
Reply : 0 0
manikhossain Sunday, 03 March 2013 06:39 AM
முஸ்லிம்,தமிழ் மக்கள் ஒன்றாசேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க அரிய சந்தர்ப்பம்.
Reply : 0 0
vallarasu Sunday, 03 March 2013 07:07 AM
சார் நீங்க மட்டும்தான் அடிக்கடி எமது முஸ்லிம்களை பற்றி குரல் கொடுக்கிறீர்கள்... நன்றி சார்.
Reply : 0 0
MADURANKULIKURANKAAR Sunday, 03 March 2013 06:11 PM
சார் விட்டுல தனியாகவா தூங்குறிக....கவனம்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .