Gavitha / 2016 ஜனவரி 12 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் அதனை வெளியிடுவதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லும் என்றும் தெரிவித்துள்ள தமிழரக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாணாக விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சருமான கி.துரைராசசிங்கம், அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னரே கட்சி தொடர்பான முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்hகன எண்ணம் பற்றி அவரிடம் ஞாயிற்றுக்கிழமை (10) வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக வெளியாகிய செய்திக்கும் தனக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்றும் அவர் இதன்போது கூறினார்.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago