Super User / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)3 hours ago
8 hours ago
8 hours ago
Mohammed Hiraz Monday, 22 October 2012 07:29 AM
வட கிழக்கை பிரிக்கையிலும் பொங்கி எழுவோம் என்றார்கள், ஆனால் கடல்தான் பொங்கியது ஆக்கள் சொன்னபடி பொங்கி எழவில்லை....
Reply : 0 0
majeethu Monday, 22 October 2012 08:40 AM
ஹகிம் நானா என்ன செய்ய போகிறார்...???
Reply : 0 0
aj Monday, 22 October 2012 09:56 AM
பொங்கி எழுதுவது, போராடுவது பற்றி நீங்கள் பேச கூடாது. அப்படி பேசினால் உங்கள் சமூகத்துக்கு அது வெட்கம். தமிழர்களின் போராட்டம் பற்றி உலகம் அறியும். இலங்கை அரசு அறியும். ,மற்றவர்களை போல போராடுவது ஒரு இனம் தீர்வு கேட்பது வேறு இனம் என்று இருப்பது இல்லை. எதுமே செய்யாமல் அங்கயும் இங்கயும் நிண்டுகொண்டு மாற்றி மாற்றி பேச உங்களால் மட்டுமே முடியும்.
Reply : 0 0
Mohammed Hiraz Monday, 22 October 2012 11:28 AM
அவர் அவர்கள்தான் அவர் அவர்களுக்கு போராட வேண்டும். நீங்கள் முஸ்லிம்களுக்கும் சேர்த்து போராடியதாக கூறிகொண்டு முஸ்லிம்களின் வளங்களையும் நிர்வாகத்தையும் சேர்த்து கோருவதுதான் பிரச்சினை. இல்லையெனில் உங்கள் கோரிக்கையில் அவர்கள் தலையிடும் நிலை இருக்காது. போராடி கண்டபலன் என்ன??? இனியாவது உங்களுக்காக போராடுங்கள். அடுத்தவர்களும் உங்களைபோன்ற உணவுகளைதான் உண்ண வேண்டும் என எண்ணம் வைக்காதீர்கள்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
8 hours ago