Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவீந்திரா, எஸ்.மாறன், ஜதுசன்)
பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குழுவினமடு கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை இரவு மேற்படி நபர் தனது வீட்டிலிருந்த வேளையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அத்துடன், இவரது வீடும் யானையின் தாக்குதலில் சேதமாகியுள்ளது.
27 வயதான கணபதிப்பிள்ளை மோகேஸ்வரன் என்பவரே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியதாக யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
13 minute ago
33 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
33 minute ago
8 hours ago