Super User / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
காணாமல் போன மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியிக்கு பதிலாக சந்திரசேகரன் ஜோன்சன் திலிப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய உறுப்பினரான சந்திரசேகரன் ஜோன்சன் திலிப்குமார் மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை சத்தியபிரமானம் செய்துகொண்டார்.
இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பிலேயே உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் வைத்து இனந்தெரியாதநபர்களால் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
28 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago
5 hours ago