2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

ஆணைகட்டியவெளி கிராமத்தில் மருத்துவ முகாம்

Super User   / 2011 மே 07 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா, ஜதுசன்)

மருத்துவ வசதி குறைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின்  ஆணைகட்டியவெளி கிராமத்தில் மருத்துவ முகாமொன்று இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.

இந்த வைத்திய முகாமை களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள SWO எனப்படும் சமூக நலன்புரி அமைப்பும அவுஸ்ரேலியா மருத்துவ நிவாரண குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .