Super User / 2011 மே 10 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
புத்த ஜயந்தியை முன்னிட்டு மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு இன்று செவ்வாயக்கிழமை நடைபெற்றது.
இந்த இரத்த தான முகாமில் 500க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரத்தம் வழங்கினர்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பொலிஸ் அத்தியட்சகர், பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் இரத்தங்களை பெற்றுக்கொண்டனர்.
.jpg)
.jpg)
45 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
15 Apr 2026