Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
பாக்கிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் கொலை செய்யப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு இன்று ஜும் ஆத் தொழுகையின் பின் வாழைச்சேனை முஹைதீன் ஜும் ஆ பள்ளிவாயலில் ஜனாஸாத் தொழுகையும் விஷேட துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
மரணமடைந்த ஒஸாமா பின்லேடனுக்கான ஜனாஸாத் தொழுகையையும் விஷேட துவாப் பிரார்த்தனையையும் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம்.முபாறக் நடத்தினார்.
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago