2026 மே 04, திங்கட்கிழமை

விஜயபுரம் குமாரத்தன் அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

Kogilavani   / 2012 மார்ச் 23 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ரி.லோஹித்)


மட்டக்களப்பு விஜயபுரம் குமாரத்தன் அறநெறிப் பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை ஆலய பரிபாலன சபைத் தலைவர் கோவிந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரனும் கலந்துகொண்டார்.

திவிநெகும திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபா செலவில் இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.




 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .