2026 மே 04, திங்கட்கிழமை

நல்லாசி வேண்டி சர்வமத பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)
                                                                                                                  
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி சர்வமத பிரார்த்தனை நேற்று வெள்ளிக்கிழமை  வாழைச்சேனை கடதாசி ஆலையில் இடம்பெற்றது.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கமும் இணைந்த தொழிலாளர் சங்கமும் ஆலை முகாமைத்துவமும் இணைந்து நடாத்திய இச்சர்வமத பிரார்த்தனையில் அனைத்து மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.

இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.ஏ.றபீல் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .