2026 மே 04, திங்கட்கிழமை

சமாதான நீதவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கிழக்கு மாகாண சமாதான நீதிவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எச்.எஸ். இஸ்மாயில் மக்கள் பணியகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எச்.எஸ். இஸ்மாயிலின்  சிபாரிசுக்கு அமைவாக இவ் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது 25 பேர் இந்நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.





  Comments - 0

  • Nahhasz Sunday, 01 April 2012 05:03 PM

    congratulation...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .