2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. சுனாமி வீட்டுத்திட்டத்தில் கைக்குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 மே 01 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பகுதியில் சுவிஸ் கிராமத்திலுள்ள சுனாமி வீட்டுத்திட்ட வீடொன்றிலிருந்து 2 கைக்குண்டுகள் மட்டக்களப்பு பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.

தமக்கு  கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது  இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை மட்;டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .