2026 மே 04, திங்கட்கிழமை

தாய் சேய் சிகிச்சை நிலையம்

Kogilavani   / 2012 மே 02 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா,எம்.சுக்ரி)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கமநெகும திட்டத்தில் ஏறாவூர் மீராகேணி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாய் சேய் சிகிச்சை நிலையம் நேற்று முன்மினம் திறந்து வைக்கப்பட்டது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிகழ்வில் பிரதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகர சபை முதல்வர் அலிஸாகிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .