2026 மே 04, திங்கட்கிழமை

ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

இவ்வாண்டு தேசிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவுள்ள காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டம் இன்று  சனிக்கிழமை காலை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

90மில்லியன் ரூபா செலவில் இவ் மைதான் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதன் ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்த கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .