2026 மே 04, திங்கட்கிழமை

வாகரையில் தென்பகுதி மீனவர்கள் கரைவலை மீன்பிடியில்

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் தூர இடங்களிலுள்ள மீனவர்கள் மாதக்கணக்காக  தங்கியிருந்து கரைவலை மீன்பிடித்  தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

புத்தளம், சிலாபம், உடப்பு, நீர்கொழும்பு உட்பட பல வெளிமாவட்டங்களில் வசிக்கும் மூவினத்தையும் சேர்ந்த  மீனவர்கள், வாகரை கடற்கரையோரங்களில் குடிசைகள் அமைத்து அங்கு மாதக்கணக்காக தங்கியிருந்து தமது தொழிலை மேற்கொண்டுவருகின்றனர்.

கரைவலை  மீன்பிடி மூலம் இம்மீனவர்கள் அதிக வருமானத்தையும் ஈட்டிவருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .