2026 மே 04, திங்கட்கிழமை

தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி

Super User   / 2012 மே 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முணைத்துறை வாவியில் இன்று மாலை 5 மணியளிவில் தோணி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆரையம்பதி. செல்வா நகரை சேர்ந்த 28 வயதான அழகரட்ணம் அற்புதராஜா என்பவரே உயிரிழந்தவராவர்.

சடலத்தை மீட்கும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .