2026 மே 04, திங்கட்கிழமை

திருத்த வேலைகளையொட்டி மின்துண்டிப்பு

Suganthini Ratnam   / 2012 மே 09 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை வியாழக்கிழமை திருமலை வீதி,  பயனியர் வீதி, பார் வீதி, தாமரைக்கேணி, கோட்டமுனை,  செபஸ்ரியன் வீதி,  புதிய
வீதி ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் அப்பணிமனை குறிப்பிட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .