2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் பேரீச்ச பழ மரங்கள் நடும் நடவடிக்கை

Kogilavani   / 2012 மே 10 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதான வீதியை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் மேலும் சில பேரீச்ச பழ மரங்கள் நேற்று  மாலை நடப்பட்டன.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் காத்தான்குடி பிரதான வீதியை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் இப் பேரீச்ச மரங்கள் நடப்படுகின்றன.

இதற்கமைவாக நேற்று புதன்கிழமை மாலை 61 பேரீச்ச மரங்கள் நடப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .