2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் அமோக விளைச்சல் தந்துள்ள மரமுந்திரிகைச் செய்கை

Suganthini Ratnam   / 2012 மே 10 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை அமோக விளைச்சலைக் கொடுத்துள்ள நிலையில்  மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் பெரும் இலாபம் ஈட்டிவருகின்றனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாகவும் சீரான காலநிலை காரணமாக சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதாகவும்  மாவட்ட மரமுந்திரிகை கூட்டுத்தாபன அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எஸ்.நரேஸ்குமார் தெரிவித்தார்.

ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை, கிரான்,  வவுணதீவு, பட்டிப்பளை ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளில் அதிகளவில் மரமுந்திரிகைச் செய்கை பண்ணப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .