2026 மே 04, திங்கட்கிழமை

நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததில் குழந்தை மரணம்

Super User   / 2012 மே 14 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

ஏறாவூர் பெரிய பாலத்தடி உள் வீதியில் நீர் வடிகான் கட்டின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் விளையாடி கொண்டிருந்த நான்கு வயது குழந்தை குழந்தை மீது குறித்த சைக்களில் விழுந்ததில் குழந்தை நசுங்குண்டு மரணமகியுள்ளது.

குறித் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எஸ். நஸீர் தெரிவித்தார்.

காயப்பட்டிருந்த குழந்தையை உடனயாக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு லெ;லப்பட்ட நிலையில்  குறித்த குழந்தை மரணமாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .