2026 மே 04, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் நாளை மின் வெட்டு

Super User   / 2012 மே 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக வாழைச்சேனை பிரதேசத்தில் மின் வெட்டு இடம்பெறவுள்ளது.

மே 17ஆம் திகதி நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை வாழைச்சேனை ரெலிகொம் சந்தி தொடக்கம் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக சந்தி வரையான பகுதிகளில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .