2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மைதான புனரமைப்பு வேலைகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பார்வை

Kogilavani   / 2012 மே 30 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு வேலைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் எம்.விஜேரட்ன ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேசிய கால் பந்தாட்ட சுற்றப்போட்டி காத்தான்குடி ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு இம் மைதானம் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .