2026 மே 04, திங்கட்கிழமை

அமெ. பல்கலை மாணவிகள் காத்தான்குடிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 மே 30 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


அமெரிக்க பல்கலைக்கழக மாணவிகள் சிலர் காத்தான்குடி மீராபாலிகா மகாவித்தியாலயத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது பாடசாலை அதிபர் எம்.எம்.இஸ்மாலெவ்வை மற்றும் ஆசிரியர்களையும் இம்மாணவிகள்  சந்தித்து கலந்துரையாடினர்.

இப்பாடசாலை தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொண்டதுடன், பாடசாலை மாணவிகளால் நடத்தப்பட்ட ஆங்கில நாடகமொன்றையும் அமெரிக்க பல்கலைக்கழக மாணவிகள் பார்வையிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .