2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மஞ்சள்கோரை புல் தாக்கம் காரணமாக சிறுபோக வேளாண்மை பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை மஞ்சள்கோரை புல் தாக்கம் காரணமாக சிறுபோக வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நீர்ப்பாய்ச்சல், மானிய பசளை விநியோகம் இருந்தும் மேல்முடிச்சு என விவசாயிகளால் அழைக்கப்படும் மஞ்சள்கோரை புல்தாக்கம் காரணமாக பல ஏக்கர் விவசாய வேளாண்மைகள் கைவிடப்பட்டுள்ளன.

பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டும் இப் புல்லை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .