2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் அளவை நிறுவை கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் பூர்த்தி

Kogilavani   / 2012 ஜூலை 13 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                              (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அளத்தல் மற்றும் நிறுத்தல் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள பொறுப்பதிகாரி வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

கிரான், செங்கலடி, ஏறாவூர், கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, மட்டக்களப்பு ஆகிய செயலகப் பிரிவுகளிலுள்ள 2130 க்கும் மேற்பட்ட வாத்தக நிலையங்களிலுள்ள நிறுத்தல் அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளன.

இம்மாதம் 15ஆம் திகதி ஆரையம்பதி செயலகப்பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்களின் கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .