2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடியில் மஸ்ஜிதுல் அமீனா பள்ளிவாசல் திறப்பு

Kogilavani   / 2012 ஜூலை 14 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.சுக்ரி)
சவூதி அரேபியாவின் நிதாஉல் ஹைர் பவண்டேசன் நிறுவனத்தின் நிதியதவியுடன் ஹிறா பவுண்டேசனினால் காத்தான்குடி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 28 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் அமீனா பள்ளிவாசல் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, சவூதி அரேபியா முக்கியஸ்த்தர்கள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினாகள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .