2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

'இளைஞர்களுக்கூடாக மதங்களுக்கிடையிலான சமாதானத்தை எவ்வாறு பெறுவது' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 15 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


'இளைஞர்களுக்கூடாக மதங்களுக்கிடையிலான சமாதானத்தை எவ்வாறு பெறுவது' என்னும் தலைப்பிலான முழுநாள் கருத்தரங்கொன்று இளைஞர் நாடாளுமன்றத்தின் அனுசரணையில்  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இளைஞர் நாடாளுமன்றத்தின் பொது உறவுகள் அமைச்சர்; எஸ்.ரீ.எம்.இஹ்ஸான் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

வளவாளர்களாக மகேந்திரராசா குருக்கல், அருட்பணி டெரன்ஸ் ராகல், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி, மௌலவி எம்.றிஸ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர்.  இக்கருத்தரங்கில் 12 பாடசாலைகளைச் சேர்ந்த இந்து, மாணவர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .